வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை, முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை, முட்டையை சுமந்து கொண்டே திரிபவை என மேலும் பலவகை இனங்களாகப் பிரிக்கபாடும்.http://likesplanet.com/promote.php?ref=veerapathiran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக